நீங்கள் தேடியது "stalin dmk"

பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தது அரசு - திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி
11 Jan 2021 5:02 PM IST

"பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தது அரசு" - திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்
2 Dec 2020 8:17 PM IST

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை
9 Nov 2020 10:32 PM IST

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்
26 Oct 2020 5:14 PM IST

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு - கனிமொழி
20 Feb 2019 2:54 PM IST

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி கிடையாது - ஸ்டாலின்
15 Feb 2019 5:58 AM IST

"ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி கிடையாது" - ஸ்டாலின்

அண்ணா மற்றும் கருணாநிதியின் முழு உருவ சிலைகள் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பயனாளி
17 Oct 2018 12:56 PM IST

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பயனாளி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த உதவியால் பயன் அடைந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ் அவருக்கு நன்றி கூறினார்.

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்
27 Sept 2018 5:05 PM IST

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை
20 Sept 2018 4:30 PM IST

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தமா? - ஸ்டாலின் கேள்வி
30 Aug 2018 3:46 PM IST

இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி" ஒப்பந்தமா? - ஸ்டாலின் கேள்வி

இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி" ஒப்பந்தமா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.