நீங்கள் தேடியது "Srilanka Navy"

தமிழக மீனவர்கள் 13 பேர் நடுக்கடலில் கைது : இலங்கை கடற்படையினர்  நடவடிக்கை
28 Dec 2019 11:20 PM GMT

தமிழக மீனவர்கள் 13 பேர் நடுக்கடலில் கைது : இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், 3 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.

புதிய கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
8 Jun 2019 3:53 AM GMT

புதிய கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இலங்கை கடற்படைக்காக, அமெரிக்க கடலோர காவல் படையிடம் இருந்து வாங்கப்பட்ட பி 626 "கஜபாஹு" என்ற கப்பலை அந்நாட்டு அதிபர் சிறிசேன நாட்டுக்கு அர்ப்பணித்தார்.