நீங்கள் தேடியது "Srilanka Attack"

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு? - புதிய ஜனநாயக முன்னணியினர் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு
13 Nov 2019 6:18 PM IST

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு? - புதிய ஜனநாயக முன்னணியினர் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சந்தேக நபர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மேடையிலேயே இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றஞ் சாட்டியுள்ளார்.

 ராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - இலங்கை ராணுவ தளபதி
27 Aug 2019 4:18 PM IST

" ராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை" - இலங்கை ராணுவ தளபதி

இலங்கை ராணுவத்தின் 23ஆவது தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர் - ராஜபக்சே
27 July 2019 12:32 AM IST

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர் - ராஜபக்சே

பிரபாகரன் காலத்தில் இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அம்பாத்தோட்டை துறைமுகம் : மகிந்த ராஜபக்சே ஆதரவாளர் புதிய தகவல்
9 July 2019 12:21 PM IST

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அம்பாத்தோட்டை துறைமுகம் : மகிந்த ராஜபக்சே ஆதரவாளர் புதிய தகவல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து
5 Jun 2019 1:43 AM IST

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து

இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது - வைகோ குற்றச்சாட்டு
18 May 2019 5:01 AM IST

"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு

"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்
11 May 2019 8:41 AM IST

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் எச்சரிக்​கையின் உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல்
5 May 2019 7:42 AM IST

சென்னை : இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல்

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு : தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து
4 May 2019 12:29 PM IST

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு : தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த திட்டம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
1 May 2019 12:48 PM IST

மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த திட்டம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எதிரொலி : இலங்கையில் போலீசார் அதிரடி சோதனை
28 April 2019 7:23 PM IST

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எதிரொலி : இலங்கையில் போலீசார் அதிரடி சோதனை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களையடுத்து போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு
28 April 2019 7:17 PM IST

இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.