நீங்கள் தேடியது "Sri Lanka"
29 Oct 2018 3:01 AM IST
பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு சீன அதிபர் வாழ்த்து
இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபச்சேவுக்கு சீன அதிபர் ஜி.ஜின்பிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 11:24 PM IST
ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்
ஊழல் உள்ளிட்ட புகார்கள் காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.
26 Oct 2018 9:21 PM IST
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : பிரதமர் ஆக பதவி ஏற்றார் ராஜபக்சே
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார்.
24 Oct 2018 6:05 PM IST
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
19 Oct 2018 1:15 PM IST
சிங்க குட்டியை அரவணைத்த நாய்
இலங்கையில் தாயை விட்டுப் பிரிந்த சிங்க குட்டிக்கு, நாய் ஒன்று அடைக்கலம் அளித்துள்ளது.
18 Oct 2018 7:33 PM IST
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை
3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார்.
16 Oct 2018 4:43 PM IST
மீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்
இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 Oct 2018 9:53 PM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
3 Oct 2018 4:33 AM IST
இலங்கையில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா...
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 150வது காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2 Oct 2018 4:03 PM IST
இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சுமார் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Oct 2018 12:44 AM IST
"காவிரி, கச்சத்தீவு உரிமைகளை பெற தவறியது, திமுக" - ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை, ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
29 Sept 2018 10:25 AM IST
"சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க திட்டமிட்ட விடுதலைபுலிகள்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டு இருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.