நீங்கள் தேடியது "Sri Lanka"

2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம் - மாவீர‌ர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை
27 Nov 2019 2:53 AM IST

"2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம்" - மாவீர‌ர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்? - சீமான்
26 Nov 2019 6:23 PM IST

"ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான்

ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர்: இலங்கை சென்ற கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை
26 Nov 2019 8:03 AM IST

விருதுநகர்: இலங்கை சென்ற கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை

இலங்கை சென்ற கணவரை மீட்டு தர கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச சிறப்பு வழிபாடு : தலதா மாளிகையில் பிரார்த்தனை
24 Nov 2019 1:45 PM IST

மகிந்த ராஜபக்ச சிறப்பு வழிபாடு : தலதா மாளிகையில் பிரார்த்தனை

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, பௌத்தர்களின் புனித தளமான கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் : அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசாவுக்கு ஆதரவு
8 Nov 2019 7:33 PM IST

சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் : அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசாவுக்கு ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்...
8 Nov 2019 10:34 AM IST

சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்...

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்
16 Oct 2019 10:41 AM IST

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பலாலி விமான நிலையம் நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது.

காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
16 Oct 2019 12:44 AM IST

காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் - இந்திய தூதரக அதிகாரி தரண்ஜித் சிங்
12 Oct 2019 8:22 PM IST

இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் - இந்திய தூதரக அதிகாரி தரண்ஜித் சிங்

இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 7 யானைகள் விஷம் வைத்து கொலை ?
30 Sept 2019 6:17 PM IST

இலங்கையில் 7 யானைகள் விஷம் வைத்து கொலை ?

இலங்கையில் அடந்த காட்டு பகுதியில் அண்மையில் ஏழு யானைகள் மர்மான முறையில் இறந்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச
28 Sept 2019 4:25 PM IST

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச

இலங்கையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என எதிர்கட்சிதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்
2 Sept 2019 12:10 PM IST

மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்

இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலத்தீவுக்கு இன்று காலை அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கி உள்ளார்.