விருதுநகர்: இலங்கை சென்ற கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை

இலங்கை சென்ற கணவரை மீட்டு தர கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
விருதுநகர்: இலங்கை சென்ற கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை
x
இலங்கை சென்ற கணவரை மீட்டு தர கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்த வைரமுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்றுள்ளார். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில்  இதுவரை அவரை தொடர்பு கொள்ள முடியாததால் வைரமுத்துவின் குடும்பத்தினர் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்