நீங்கள் தேடியது "sportsnews"

மாநிலக் கல்லூரியின் 103 வயது முன்னாள் மாணவர்
5 Sept 2019 7:44 PM IST

மாநிலக் கல்லூரியின் 103 வயது முன்னாள் மாணவர்

ஆசிரியர் தினத்தையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரிக்கு 103 வயது முன்னாள் மாணவர் வருகை புரிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அண்ணன் குடும்பத்திற்கு விஷம் வைத்த தம்பி - விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட தந்தை, மகன் பலி
5 Sept 2019 7:02 PM IST

அண்ணன் குடும்பத்திற்கு விஷம் வைத்த தம்பி - விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட தந்தை, மகன் பலி

சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கில் விஷம் கலந்து கொடுத்ததில் 2 பேர் பலியானார்கள்.

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ செய்த இளைஞர்கள் : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை
5 Sept 2019 5:44 PM IST

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ செய்த இளைஞர்கள் : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை

நாமக்கல்லில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ மேற்கொண்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
5 Sept 2019 5:33 PM IST

"ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினி" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி - வேகமாக பரவும் வீடியோ
5 Sept 2019 5:21 PM IST

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி - வேகமாக பரவும் வீடியோ

ஜமைக்காவில் 7 வயது சிறுவனிடம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.

ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
5 Sept 2019 4:46 PM IST

ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தவிர பிற நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் 3 பேர் வெளிநாடு பயணம்
5 Sept 2019 4:32 PM IST

தமிழக அமைச்சர்கள் 3 பேர் வெளிநாடு பயணம்

தமிழக அமைச்சர்கள் 3 பேர், வெளிநாட்டு பயணம் சென்றுள்ளனர்.

பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை - வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
5 Sept 2019 3:49 PM IST

"பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை" - வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்டம் புங்கனூரில், விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு : தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.2,300 கோடிக்கு ஒப்பந்தம்
5 Sept 2019 3:44 PM IST

தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு : தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.2,300 கோடிக்கு ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மேலும் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார்

அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் : நூதன போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்
5 Sept 2019 3:38 PM IST

அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் : நூதன போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்

மதுரை போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் குழந்தைகளுடன் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பான், மலேசிய பிரதமர்களை சந்தித்த மோடி : புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
5 Sept 2019 3:35 PM IST

ஜப்பான், மலேசிய பிரதமர்களை சந்தித்த மோடி : புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்று வரும், கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

திருடுவதற்காக மொட்டை மாடி தாவிக்குதித்த போது கீழே விழுந்து பலியான திருடன்
5 Sept 2019 1:08 PM IST

திருடுவதற்காக மொட்டை மாடி தாவிக்குதித்த போது கீழே விழுந்து பலியான திருடன்

மயிலாடுதுறை அருகே திருடுவதற்காக சென்ற திருடன், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தாவும் போது கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.