நீங்கள் தேடியது "sportsnews"

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
6 Sept 2019 3:41 AM IST

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

ஷராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்திய  ஐ.என்.எக்ஸ் மீடியா  வழக்கு - கடந்து வந்த பாதை
6 Sept 2019 3:38 AM IST

ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்திய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - கடந்து வந்த பாதை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஐ.என்.எஸ். மீடியா வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

பள்ளிக்கு சென்ற இளவரசர் வில்லியம்சின் மகள்
6 Sept 2019 3:19 AM IST

பள்ளிக்கு சென்ற இளவரசர் வில்லியம்சின் மகள்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத் தம்பதியின் 2வது குழந்தையான இளவரசி சாரோலேட் இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றார்.

இசையே எனது மொழி உலக நண்பன் நான் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
6 Sept 2019 3:17 AM IST

இசையே எனது மொழி உலக நண்பன் நான் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இலங்கையின் வவுனியா, பறண்நட்டகல் பகுதியில் கண் மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்காக பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அடிக்கல் நாட்டினார்

சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் 6ம் தேதி வெளியீடு
6 Sept 2019 3:08 AM IST

சிவப்பு மஞ்சள் பச்சை" திரைப்படம் 6ம் தேதி வெளியீடு

"சிவப்பு மஞ்சள் பச்சை " திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வர உள்ள நிலையில் அது பற்றிய காணொலி ஒன்றை படத்தின் இயக்குனர் சசி மற்றும் நடிகர்கள் சித்தார்த்,ஜி . வி. பிரகாஷ் ஆகியோர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சந்தானம் நடிக்கும் புதிய படம் டிக்கிலோனா
6 Sept 2019 1:54 AM IST

சந்தானம் நடிக்கும் புதிய படம் டிக்கிலோனா

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு டிக்கிலோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
6 Sept 2019 1:49 AM IST

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

93 வயது முதியவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
6 Sept 2019 1:32 AM IST

93 வயது முதியவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இடுப்பு எலும்பு முறிந்த 93 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிக்கரமாக மேற்கொண்டு சாதனை படைத்தனர்.

ப.சிதம்பரம் ஐந்து விரலை காட்டியது ஏன் என புரியவில்லை - ஹெச்.ராஜா
6 Sept 2019 12:51 AM IST

ப.சிதம்பரம் ஐந்து விரலை காட்டியது ஏன் என புரியவில்லை - ஹெச்.ராஜா

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி உள்ள ப.சிதம்பரம், ஐந்து விரலை காட்டியது எதனால் என புரியவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு செப்.19 வரை நீதிமன்ற காவல்
6 Sept 2019 12:48 AM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு செப்.19 வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார் .

(05/09/2019) ஆயுத எழுத்து : ஸ்டாலினுக்கு பாராட்டு : அவை நாகரீகமா..? அரசியல் வியூகமா..?
5 Sept 2019 10:50 PM IST

(05/09/2019) ஆயுத எழுத்து : ஸ்டாலினுக்கு பாராட்டு : அவை நாகரீகமா..? அரசியல் வியூகமா..?

சிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // மருது அழகுராஜ், அதிமுக // கான்ஸ்டான்டைன், திமுக // நாராயணன், பா.ஜ.க

திகார் சிறை குறித்த சுவாரசிய தகவல்கள் - ஓர் அலசல்
5 Sept 2019 7:51 PM IST

திகார் சிறை குறித்த சுவாரசிய தகவல்கள் - ஓர் அலசல்

திகார் சிறை ஏரியல் காட்சிகள் - கைதிகள் - போலீசார் உள்ளிட்ட காட்சிப் பதிவு