நீங்கள் தேடியது "sportsnews"
16 Sept 2019 9:27 AM IST
சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்
இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது
16 Sept 2019 9:03 AM IST
இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்
இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.
16 Sept 2019 8:50 AM IST
காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி
களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.
16 Sept 2019 8:39 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?
மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.
16 Sept 2019 7:39 AM IST
விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.
15 Sept 2019 10:01 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பழங்கால படித்துறைகள் கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரபரணி ஆறு வறண்டு காட்சியளித்து வரும் நிலையில் அங்கு பழங்கால படித்துறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
15 Sept 2019 9:57 PM IST
காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி - 200 பேர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்வியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
15 Sept 2019 9:28 PM IST
இந்தி மொழி குறித்து அமித்ஷாவின் கருத்தில் உள்நோக்கம் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Sept 2019 8:17 PM IST
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
15 Sept 2019 3:12 PM IST
இளைஞர்கள் தொழில்துறையில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் - வருமான வரித்துறை ஆணையர் வேண்டுகோள்
உற்பத்தி துறை சரிவிலிருந்து மீள வேண்டும் என்றால் இளைஞர்கள் அதிக அளவில் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என வருமான வரித்துறை துணை ஆணையர் கோவிந்தராஜ் கூறினார்.
15 Sept 2019 2:50 PM IST
அரசு சுவர்களின் அழகை சிதைப்போருக்கு என்ன தண்டனை ? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959-ஆம் ஆண்டின் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
15 Sept 2019 2:41 PM IST
சென்னையில் மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஸ்டார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் புதிய முயற்சி
தலைக் கவசத்தின் அவசியம் குறித்தும் மருத்துவ காப்பீட்டின் தேவை குறித்தும் ஸ்டார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.