நீங்கள் தேடியது "sportsnews"
18 Sept 2019 7:31 AM IST
அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
17 Sept 2019 10:32 PM IST
(17/09/2019) ஆயுத எழுத்து - அடுத்தடுத்து உயிர்ப்பலி : தடுக்கத்தவறியது யார்...?
சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் \\ சுந்தர ராமன், சிட்லபாக்கம் \\ கல்யாணசுந்தரம், மின் பொறியாளர்(ஓய்வு) \\ கோவை சத்யன், அதிமுக \\ கருணாநிதி, காவல் அதிகாரி(ஓய்வு)
17 Sept 2019 8:03 PM IST
மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா
பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
17 Sept 2019 2:53 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் பெரியார் உருவம்...
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம், பெரியார் உருவத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2019 2:51 PM IST
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு
பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
17 Sept 2019 1:54 PM IST
தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.
17 Sept 2019 1:41 PM IST
2 ஜி தொடர்பான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம் : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
2 ஜி தொடர்பான அத்தனை வழக்குகளும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியிடம் இருந்து, நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2019 1:25 PM IST
பரூக் அப்துல்லா விவகாரம் வருத்தம் அளிக்கிறது : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து
காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 12:55 PM IST
பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் : புனிதம் கெட்டு விடும் என்பதால் அனுமதி மறுப்பு என தகவல்
கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வந்தவர் பா.ஜ.க. எம்.பி. பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 Sept 2019 10:11 AM IST
14 வயது சிறுவன் உயிரை பறித்த அலட்சியம் : வாய் பேச முடியாத நண்பனின் கடைசி நேர போராட்டம்
சென்னையில் மின் கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2019 6:12 PM IST
ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.
16 Sept 2019 1:50 PM IST
41 வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரம் வெளியீடு
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி 41 நிறுவனங்களுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.