நீங்கள் தேடியது "sportsnews"
20 Sept 2019 8:55 AM IST
வடமாநில இளைஞர்கள் மீது வீடு தேடி வந்து அபராதம் விதித்த போலீசார் - சமூக வலை தளத்தில் பரவும் வீடியோ
சிதம்பரம் முத்தையா நகரில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் வடமாநில இளைஞர்கள் மீது வீடு தேடி சென்று அபராதம் விதிக்கும் போலீசார் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
20 Sept 2019 8:43 AM IST
தடைகளை தாண்டி வெளிவரும் "காப்பான்" - நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இன்று திரைக்கு வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
20 Sept 2019 8:33 AM IST
நினைவு சின்னத்தை திறக்க சென்ற மெலேனியா டிரம்ப் - கத்திரிக்கோல் வெட்டாததால் அதிர்ச்சி அடைந்த மெலேனியா டிரம்ப்
மெலேனியா டிரம்ப் ரிப்பனை வெட்ட முயற்சித்தும் முடியாததால் அருகில் இருந்த அதிகாரியிடம் வெட்டாமலேயே ஒப்படைத்துவிட்டார்.
20 Sept 2019 8:28 AM IST
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் குழுவில் பங்கேற்பு
வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Sept 2019 7:55 AM IST
பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம் - 3 இயக்குனர்கள் திடீரென பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 3 இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
20 Sept 2019 7:42 AM IST
திருவாவடுதுறை மடத்தில் தொடரும் சர்ச்சை - ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் துறவிகள்
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான் விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.
20 Sept 2019 7:38 AM IST
வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி - வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு
தேசிய வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி செய்த வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
20 Sept 2019 7:30 AM IST
சென்னை அம்பத்தூரில் மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை
சென்னை அம்பத்தூரில் பெண் ஐ.டி. ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Sept 2019 7:27 AM IST
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து புதிய தகவல்கள் - 2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அமெரிக்க நிறுவனம் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
20 Sept 2019 7:23 AM IST
மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சரை சிறை பிடித்த மாணவர்கள் - போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சரை மீட்டு சென்ற ஆளுநர்
மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் சிறைபிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியாவை அம்மாநில ஆளுநர் போலீஸ் பாதுகாப்புடன் மீட்டு அழைத்து சென்றார்.
20 Sept 2019 7:17 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - அக். 3 வரை ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
19 Sept 2019 5:57 PM IST
புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை
புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுவதால் டெல்லியில் பெரும்பாலான வாடகை ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படவில்லை.