நீங்கள் தேடியது "sportsnews"
4 Oct 2019 9:00 AM IST
சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும் பயணியும் தாக்கி கொண்டதால் பரபரப்பு
சென்னையில் மாநகர பேருந்தில் நடத்துனரும் பயணியும் தாக்கி கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
4 Oct 2019 8:50 AM IST
டெல்லி - காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் - உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
டெல்லி ஜம்மு-காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் சேவையை மத்திய உள்துறை அமைசசர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
4 Oct 2019 8:44 AM IST
டொனால்டு டிரம்ப்க்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
சர்வதேச அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4 Oct 2019 8:40 AM IST
கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம்: "13 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத அவலம்" - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
கட்டாயம் தமிழ் கற்கும் சட்டத்தை நிறைவேற்ற 13 ஆண்டுகளாக நீடித்து வரும் சிக்கல் தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2019 8:30 AM IST
திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம் - தப்பியோடிய கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த ஒரு நபரை செய்த திருவாரூரில் கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
1 Oct 2019 5:55 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் காங்கிரஸ் அலுவலகத்தில் அவர் உருவப்படத்திற்கு மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 Oct 2019 4:40 PM IST
"ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான மோடியின் கருத்துக்கு வரவேற்பு" - கே.எஸ்.அழகிரி
ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நம் நாட்டில் வேறுபாடு வராமல் பிரதமர் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
1 Oct 2019 4:19 PM IST
"பாஜக கூட்டணிக்கு வந்தாலும் ரஜினிதான் முதலமைச்சர்" - எஸ்.வி. சேகர்
தமிழகத்தில் பாஜகவின் துணை இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 3:59 PM IST
ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிபதிகள் உத்தரவு
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வின் வெற்றிக்கு எதிரான வழக்கில் மறு வாக்க எண்ணிக்கை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2019 3:50 PM IST
கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி
கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க திட்டம் ஒன்றை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
1 Oct 2019 3:26 PM IST
மார்பக புற்றுநோய் என்பது குணமாகக்கூடிய ஒரு நோய் - வரலட்சுமி சரத்குமார்
உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் என்றும் மார்பகத்தில் உள்ள பிரச்சினை குறித்து கூச்சப்படாமல் வெளியே சொல்ல வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 2:47 PM IST
கடற்கரையில் சிவாஜி சிலை அமைக்கும் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் - பிரபு
நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.