நீங்கள் தேடியது "sports"
28 Jun 2021 2:13 AM IST
பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிக்கிறது.. "நாட்டை பெருமை அடைய செய்வேன்" - பவானி தேவி
பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிக்கிறது.. "நாட்டை பெருமை அடைய செய்வேன்" - பவானி தேவி
24 Jun 2021 2:19 AM IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி
18 Jun 2021 7:27 AM IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
16 Jun 2021 12:36 PM IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - சாதிக்குமா விராட் கோலி படை?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2021 2:16 PM IST
நியூசிலாந்தை சாய்க்குமா இந்திய அணி?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில், இந்திய - நியூசிலாந்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
14 Jun 2021 1:06 PM IST
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர்
யூரோ கால்பந்து போட்டியின்போது டென்மார்க் வீரர் ஒருவர் களத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்...
12 Jun 2021 9:56 AM IST
பிரெஞ்ச் ஓபன் இறுதிச்சுற்றுக்கு தகுதி: அரையிறுதியில் ஜோகோவிச் அபார வெற்றி
பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியனான ரபேல் நடாலை வீழ்த்தி, ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
12 Jun 2021 7:50 AM IST
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி - "இந்திய வீரர்களுக்கு உதவ புதுப்பிரிவு"
ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு உதவுவதற்காக டோக்கியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
20 April 2021 1:46 PM IST
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் - நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி பெற்றார்.
19 April 2021 12:20 PM IST
2022 முதல் மியாமியில் பார்முலா ஒன் - F1 அமைப்பு அதிகாரப்பூர்வ தகவல்
2022ஆம் ஆண்டு முதல் மியாமி நகரில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2021 6:49 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்... இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது
19 Nov 2020 5:25 PM IST
90 மீட்டர் உயரம் ஏறி சாதனை - தென் ஆப்பரிக்க தடகள வீரர் அசத்தல்
தென் ஆப்பரிக்காவில் கயிறு ஏறுதல் போட்டியில் விளையாட்டு வீரர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.