நீங்கள் தேடியது "Split Verdict in MLAs Disqualification Case"
16 Sept 2018 4:17 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
1 Sept 2018 10:55 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து
10 சதவீத மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் வாதிட்டார்.
23 Aug 2018 6:17 PM IST
"நீதிமன்றத்தை விமர்சனம் செய்தது தவறு தான்" - தங்கதமிழ் செல்வன்
நீதிமன்றத்தை விமர்சனம் செய்தது தவறு தான் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
9 July 2018 1:32 PM IST
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தகுதி நீக்க கோரும் வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2018 10:15 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
26 Jun 2018 1:20 PM IST
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.
நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த, 7 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை.
19 Jun 2018 6:56 PM IST
"முடிந்தால், 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துங்கள்" - சீமான்
"முடிந்தால், 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்துங்கள்" - சீமான் வலியுறுத்தல்
19 Jun 2018 3:50 PM IST
நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், வழக்கை வாபஸ் பெறுகிறேன் - தங்க தமிழ்ச்செல்வன்
"18 எம்எல்ஏக்களும் தினகரன் கட்சியில்தான் உள்ளோம்"
19 Jun 2018 12:34 PM IST
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா யார்..?
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா யார்..?
18 Jun 2018 10:27 PM IST
ஆயுத எழுத்து - 18.06.2018 - 18 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : எடப்பாடி Vs தினகரன்
சிறப்பு விருந்தினராக சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க, ரமேஷ், பத்திரிகையாளர், ரவிசந்திரன், வழக்கறிஞர்,தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை..
18 Jun 2018 2:53 PM IST
EXCLUSIVE | ராஜினாமா முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் - தங்க தமிழ் செல்வன்
எம்எல்ஏ பதவியை தாம் ராஜினாமா செய்வதை, ஆண்டிப்பட்டி தொகுதிமக்கள் ஏற்றுக்கொண்டதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 Jun 2018 1:46 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி - தங்க தமிழ்ச்செல்வன்
நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பை கண்டித்தே வழக்கை வாபஸ் பெறுகிறேன் - தங்க தமிழ்ச்செல்வன்