நீங்கள் தேடியது "Special Bus"
9 Jun 2023 4:49 PM IST
#JUSTIN || பள்ளிகள் திறப்பையொட்டி 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் | Schools | Buses
12 Jan 2023 11:02 AM IST
பொங்கல் பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
29 Nov 2022 4:34 PM IST
#BREAKING || "கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் "
9 Jan 2019 11:15 AM IST
சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 14,237 பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
29 Dec 2018 7:10 PM IST
பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கும் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
27 Dec 2018 7:24 PM IST
பொங்கலுக்கு 24708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகைக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது போல, பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 6:40 PM IST
சிறப்பு பேருந்துகள் மூலம் 7,37,481 பேர் பயணம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
5 Nov 2018 4:13 PM IST
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று 3975 பேருந்துகள் இயக்கம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
28 Oct 2018 7:08 PM IST
ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
27 Oct 2018 4:14 PM IST
நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.