#BREAKING || கிறிஸ்துமஸ் - சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... | christmas | special bus | thanthi tv
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம், அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு, வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
Next Story