நீங்கள் தேடியது "Sowcarpet"

சென்னையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர்கள் பலி
1 Jan 2020 5:46 PM IST

சென்னையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர்கள் பலி

சென்னை சவுகார்பேட்டையில், மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள், பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை
4 Aug 2019 1:24 PM IST

சென்னையில் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை சென்னை பாரிமுனை பகுதியில் ஞாயிற்று கிழமை மட்டும் நடைபெற்று வருகிறது.

பாலித்தீன் கவர்கள் இல்லாமல் சுகாதாரமாக செயல்படும் புதுக்கோட்டை உழவர் சந்தை
30 Sept 2018 7:45 PM IST

பாலித்தீன் கவர்கள் இல்லாமல் சுகாதாரமாக செயல்படும் புதுக்கோட்டை உழவர் சந்தை

பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சுகாதாரமான முறையில் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை உழவர் சந்தை

சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் சந்தை
28 Sept 2018 6:35 PM IST

சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் சந்தை

சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பு.