நீங்கள் தேடியது "South Korea"
25 Nov 2022 10:29 AM GMT
"அமெரிக்கா தரும் எலும்பை கடித்துக் கொண்டு ஓடும் காட்டு நாய்" - வட கொரிய அதிபரின் தங்கை ஆவேசம்
30 Oct 2022 8:00 AM GMT
ஹாலோவின் பயங்கரம் - 151 பேர் உடல் நசுங்கி மூத்துத்திணறி மரணம் - எடுக்க எடுக்க வரும் சடலங்கள்
30 Jun 2021 8:48 AM GMT
ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பது எப்படி? - தென்கொரிய போலீசார் பயிற்சி
தென் கொரியாவில் ட்ரோன் விமானங்கள் மூலம் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பது குறித்து போலீசார் பயிற்சி மேற்கொண்டனர்.
1 Nov 2020 9:46 AM GMT
பட்டையை கிளப்பும் தென்கொரியாவின் BTS இசை குழு
உலகையே கலக்கி வருகிறது, தென்கொரியாவை சேர்ந்த இளம் இசைக்குழு...
10 Sep 2020 12:01 PM GMT
தென் கொரியாவில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'அறிமுகம் - விரைவில் விற்பனைக்கு வருகிறது
தென் கொரியாவில் காற்றிலிருக்கும் மாசை சுத்தம் செய்யும் வகையில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10 July 2020 10:16 AM GMT
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.
14 Jun 2020 10:33 AM GMT
வடகொரியா-தென்கொரியா இடையே போர்?- தென் கொரியாவிற்கு மீண்டும் மிரட்டல் விடுக்கும் வடகொரியா
தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட போவதாக வடகொரியா மீண்டும் ஒரு புது மிரட்டலை விடுத்துள்ளது.
17 March 2020 5:20 PM GMT
(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?
சிறப்பு விருந்தினராக - Dr.அன்புமணி ராமதாஸ்,முன்னாள் அமைச்சர் // சசி,சாமானியர் // பொன்ராஜ்,விஞ்ஞானி // அமலோர்பவனாதன் ஜோசப்,மருத்துவர் // தனவேல் ஐ.ஏ.எஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
16 March 2020 5:17 PM GMT
(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?
சிறப்பு விருந்தினராக - முனைவர்.பவித்ரா, கொரோனா ஆராய்ச்சியாளர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // வைஷ்ணவி, சாமானியர் // சாந்தி,மருத்துவர் // கோவை சத்யன்,அதிமுக
13 March 2020 7:16 PM GMT
ஒரே நாளில் 117 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர், முதல் முறையாக புதிதாக பாதித்தவர்களை விட மீண்டவர்கள் அதிகம்
ஒரே நாளில் 117 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர், முதல் முறையாக புதிதாக பாதித்தவர்களை விட மீண்டவர்கள் அதிகம்
5 March 2020 3:42 AM GMT
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் - பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
4 March 2020 5:10 AM GMT
"யாரையும் அச்சுறுத்த ஏவுகணை சோதனை நடத்தவில்லை" - தென்கொரியா வதந்தி பரப்புவதாக வடகொரியா குற்றச்சாட்டு
வடகொரியாவில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனை உள்ளிட்ட போர் பயிற்சி யாரையும் மிரட்டுவதற்காக அல்ல என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார்.