நீங்கள் தேடியது "snowfall"
11 Jan 2021 9:11 AM IST
பனிப்புயல் : ஸ்தம்பித்த ஸ்பெயின் - 50 ஆண்டில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு
பனிப்புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
6 Feb 2020 7:34 AM IST
துருக்கி : பனிச்சரிவில் சிக்கி 33 மீட்புப்படை வீரர்கள் உயிரிழப்பு
துருக்கியில் உள்ள வான் மாகாணத்தில் ஏற்பட்ட 2வது பனிச்சரிவில் சிக்கி 33 மீட்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 May 2019 8:14 AM IST
உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 1:51 PM IST
எங்கும் திரும்பினும் வெண் பனிக் காட்சிகள் - 6.4 அங்குலம் அளவிற்கு குவியும் பனிப் படலம்
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் அருகே உள்ள சியாட்டில் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
8 Feb 2019 5:09 AM IST
கடும் பனிப்பொழிவு : அப்புறப்படுத்தப்பட்ட 22 குடும்பங்கள்...
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
2 Feb 2019 1:53 PM IST
பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
1 Feb 2019 10:27 AM IST
அமெரிக்காவில் அந்தரத்தில் உறைந்து நிற்கும் உடைகள்...
அமெரிக்காவின் மின்சோடா மாகாணம் செயின்ட் அந்தோனி கிராமத்தில் மைனஸ் 32 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவி வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 Jan 2019 4:27 PM IST
பனிப்பொழிவு மற்றும் வறட்சியால் தக்காளி விளைச்சல் கடும் பாதிப்பு...
தர்மபுரியில் நிலவிவரும் பனிப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2019 12:22 PM IST
முகப்பு வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
3 Jan 2019 2:28 PM IST
நீலகிரி : கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
29 Dec 2018 12:12 PM IST
இந்திய - சீன எல்லையில் கடும் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிப்பு
இந்திய - சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப்பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர்.
28 Dec 2018 3:42 PM IST
கடும் பனிப்பொழிவு - மல்லி பூ கிலோ ரூ.1800க்கு விற்பனை
சத்தியமங்கலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது.