இந்திய - சீன எல்லையில் கடும் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிப்பு
இந்திய - சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப்பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர்.
இந்திய - சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப்பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர். சிக்கிம் அருகே நாதுலா பகுதியில் கடும் பனிப்பொழிவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கின. அதில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 500 சுற்றுலாப்பயணிகளை மீட்ட ராணுவத்தினர், உணவு மற்றும் இருப்பிடம் வழங்கினர்.
Next Story