நீங்கள் தேடியது "Smart City"

சென்னையில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி துவக்கம்  - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்சங்கள்
12 Jan 2020 11:01 AM IST

சென்னையில் "ஸ்மார்ட் கம்பங்கள்" அமைக்கும் பணி துவக்கம் - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்சங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

உறுதித்தன்மையை இழந்து நிற்கும் பாலம் - பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை
16 Dec 2019 5:31 AM IST

"உறுதித்தன்மையை இழந்து நிற்கும் பாலம் - பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை"

உறுதி தன்மையை இழந்து நிற்கும் பழமையான பாலத்தை செப்பனிட்டு தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புத்தூர் வணிக வளாக டெண்டர் விவகாரம்: வெளிப்படையான டெண்டர் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
29 Nov 2019 3:01 AM IST

புத்தூர் வணிக வளாக டெண்டர் விவகாரம்: வெளிப்படையான டெண்டர் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

திருச்சி புத்தூர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் : வைகை ஆற்றங்கரையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்
19 Nov 2019 2:49 PM IST

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் : வைகை ஆற்றங்கரையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் வைகை ஆற்றங்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு
13 Nov 2019 7:53 PM IST

தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்...
1 Aug 2019 6:46 PM IST

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்...

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் மதிப்பில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மரங்களை அழிப்பதா? : சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
25 July 2019 8:54 AM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மரங்களை அழிப்பதா? : சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு
19 Jan 2019 6:58 PM IST

சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு

சிட்னியை போல் மாறும் மதுரை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு
28 Dec 2018 6:24 PM IST

வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

தூத்துக்குடி வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை
5 Dec 2018 3:45 AM IST

பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

நகர பொறியாளர் அறையில் சோதனை எதிரொலி -  ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு ரகசிய பேச்சுவார்த்தை?
4 Nov 2018 1:10 PM IST

நகர பொறியாளர் அறையில் சோதனை எதிரொலி - ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு ரகசிய பேச்சுவார்த்தை?

மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தால் பரபரப்பு
15 Oct 2018 6:55 PM IST

1000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.