வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

தூத்துக்குடி வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு
x
தூத்துக்குடி வ.உ.சி.மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருகின்றனர். 1920 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த மார்க்கெட்டை 30 கோடியே 80லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கான திட்டம் தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தை செயல் படுத்தினால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி, மார்க்கெட்டை மேம்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்