நீங்கள் தேடியது "sivakasi"
4 March 2019 3:34 PM IST
எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
8 Feb 2019 3:01 PM IST
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் வைகோ சந்திப்பு
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் அவல நிலை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் எடுத்துரைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4 Feb 2019 12:38 AM IST
கராத்தே போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...
சிவகாசியில் தென் மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
31 Jan 2019 6:11 PM IST
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
16 Jan 2019 8:17 AM IST
பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு
பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி வரும் 19, 20-ம் தேதிகளில் கஞ்சிதொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
14 Jan 2019 8:23 AM IST
இளைஞரின் (ஒரு தலை) காதல் காரணமா? - தூக்கில் தொங்கிய நிலையில் எலும்பு கூடாக மீட்பு
சிவகாசி அருகேயுள்ள எம்.புதுபட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடலிங்கம் அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது.
11 Jan 2019 10:28 AM IST
காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை
சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jan 2019 12:54 PM IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4 Jan 2019 12:30 AM IST
பாதுகாப்பான ரத்த மாற்று சிகிச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள, தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2019 2:49 PM IST
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பெண்கள்...
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மகளிர் அமைப்பினர் முற்றுகை.
2 Jan 2019 1:29 AM IST
கடைசி கட்ட பணிகளில் டைரி தயாரிப்பு - பகுதிநேர ஊழியர்களாக மாறிய பட்டாசு தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தற்போது 2019 ஆம் வருடத்திற்கான டைரி தயாரிப்பின் கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.