நீங்கள் தேடியது "Shocking Report"
5 Nov 2018 6:00 PM IST
சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.
5 Nov 2018 5:16 PM IST
"நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
4 Nov 2018 9:54 PM IST
"காய்ச்சலுடன் வருபவர்களை அனுமதிக்க தாமதம் செய்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
4 Nov 2018 3:07 PM IST
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 71 பேர் அனுமதி
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக இதுவரை 71 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 Nov 2018 2:57 PM IST
"காய்ச்சல் உயிரிழப்புகளை அரசு தடுக்கவில்லை" - பூங்கோதை ஆலடி அருணா
டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக பூங்கோதை ஆலடி அருணா குற்றம்சாட்டினார்.
4 Nov 2018 2:50 PM IST
அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கிய ஸ்டாலின்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Oct 2018 2:47 PM IST
கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
29 Oct 2018 7:07 PM IST
"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - அன்புமணி ராமதாஸ்
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
28 Oct 2018 9:36 PM IST
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவலாக இல்லை - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
27 Oct 2018 10:14 AM IST
"மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் டெங்குவை முழுமையாக ஒழிக்கலாம்" - ராதா கிருஷ்ணன்
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 6:55 PM IST
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவு பன்றி காய்ச்சலின் பாதிப்புகளோடு வருபவர்கள் அதிகம் - அசோகன்
கோவையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவாக இருப்பதாக அரசு கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 4:10 PM IST
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.