டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவு பன்றி காய்ச்சலின் பாதிப்புகளோடு வருபவர்கள் அதிகம் - அசோகன்

கோவையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவாக இருப்பதாக அரசு கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவு பன்றி காய்ச்சலின் பாதிப்புகளோடு வருபவர்கள் அதிகம் - அசோகன்
x
கோவையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவாக இருப்பதாக அரசு கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊடகங்களின் உதவியால் மக்களிடம் பரவி வரும் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என்றும் நம்பிக்கை கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்