நீங்கள் தேடியது "Senthil Balaji"
27 Oct 2022 11:54 AM IST
#BREAKING || கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்
20 Oct 2022 8:21 AM IST
"அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது" - அமலாக்கத்துறை எதிர்ப்பு
25 Jun 2022 1:49 AM IST
கடலில் காற்றாலை திட்டம் வருவது எப்போது? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
24 Nov 2021 7:47 AM IST
உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் - வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
வாகன தணிக்கையின் போது உயிரிழந்த கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்.
19 Oct 2021 9:39 AM IST
"மின்தடை என்பது எதிர்கட்சிகள் செய்யும் விஷம பிரச்சாரம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள மின்சாரவாரியம் தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
15 Jun 2021 3:56 PM IST
மின் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
28 May 2020 12:37 PM IST
ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
கரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 May 2020 8:21 AM IST
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
5 Feb 2020 3:36 AM IST
"தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது" - முன்ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பும் வரை திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2020 6:40 PM IST
கரூர்: செந்தில்பாலாஜியின் அலுவலக பூட்டை உடைத்து சோதனை
செந்தில்பாலாஜியின் அலுவலகத்தை திறந்து சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.