நீங்கள் தேடியது "Senthil Balaji Press Meet"

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்
4 May 2019 2:44 AM IST

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கைரேகை வைத்த விவகாரத்தில், தவறு நடந்ததை அ.தி.மு.க.வினர் ஒப்புக்கொண்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
24 April 2019 12:39 PM IST

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
27 Dec 2018 4:42 PM IST

"செந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

எங்கிருந்தாலும் செந்தில்பாலாஜி வாழ்க - தினகரன்
14 Dec 2018 2:30 PM IST

எங்கிருந்தாலும் செந்தில்பாலாஜி வாழ்க - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாக வில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.