நீங்கள் தேடியது "sculptures"
7 Oct 2019 2:38 AM IST
மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
23 Sept 2019 2:52 PM IST
1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
12 Aug 2019 11:09 AM IST
"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Dec 2018 9:17 AM IST
ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன
மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்ததன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.