நீங்கள் தேடியது "Scrutiny of nominations"
13 Jun 2019 1:56 PM IST
ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு...
பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
5 May 2019 7:29 AM IST
உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கால அவகாசம் கேட்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 April 2019 1:41 PM IST
உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
5 Feb 2019 7:49 AM IST
"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 12:07 AM IST
20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019
20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
30 Jan 2019 7:06 PM IST
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.
25 Jan 2019 10:48 PM IST
இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.
11 Jan 2019 2:53 PM IST
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
8 Jan 2019 2:08 AM IST
ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
8 Jan 2019 2:01 AM IST
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
7 Jan 2019 6:49 PM IST
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...
மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
25 July 2018 6:36 PM IST
"வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரிப்பார்கள்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
"மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறோம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்