நீங்கள் தேடியது "Scorching Heat"

அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்
27 Jun 2019 6:31 AM GMT

அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்

போராட்டத்தை தூண்டிவிட்டு மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க தி.மு.க நினைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
27 Jun 2019 4:12 AM GMT

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
19 May 2019 5:48 PM GMT

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி
27 April 2019 2:34 PM GMT

வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி

மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மிக வேகமான குறைந்து வருகிறது.

50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?
26 April 2019 5:39 AM GMT

50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வறட்சி வாட்டி எடுத்து வருகிறது. ஏரிகள், குளங்கள் வறண்டு கிடப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் இந்த ஆண்டில் 6 மீட்டர் வரை கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் : வெயிலை தணிக்க பழங்களை தேடிச் செல்லும் மக்கள்
8 March 2019 3:31 AM GMT

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் : வெயிலை தணிக்க பழங்களை தேடிச் செல்லும் மக்கள்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயற்கையான முறையில் கிடைக்கும் பழங்கள் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இந்த சீசனில் என்ன சாப்பிடலாம்? எது கூடாது ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

குடிநீர் பிரச்சினை சென்னைக்கு நிச்சயம் வராது - அமைச்சர் வேலுமணி
31 Jan 2019 11:48 AM GMT

"குடிநீர் பிரச்சினை சென்னைக்கு நிச்சயம் வராது" - அமைச்சர் வேலுமணி

சென்னையில் சராசரி மழை அளவை விட 54 சதவீதம் மழை குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
13 Jan 2019 5:39 AM GMT

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...
10 Jan 2019 12:36 PM GMT

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...

மழையின்மை, ஏரிகளில் நீர் இருப்புக் குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
3 Oct 2018 9:41 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்
13 Sep 2018 1:42 PM GMT

"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்

மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்