நீங்கள் தேடியது "schools"
25 Dec 2018 5:16 PM IST
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வுசெய்ய குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
30 Nov 2018 7:22 PM IST
பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்
புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
26 Nov 2018 8:32 AM IST
இன்று எந்த பள்ளிகளில் விடுமுறை ?
கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2018 1:30 PM IST
கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 Oct 2018 8:16 PM IST
மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
3 Oct 2018 1:02 PM IST
காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு : 2.5 கோடி இலவச பாட புத்தகங்கள் விநியோகம்
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் துவங்கின.
6 Sept 2018 2:06 AM IST
ஆதார் இல்லை என மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது - பள்ளிகளுக்கு, ஆதார் ஆணையம் கடிதம்
மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும்வரை மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம் எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
5 Sept 2018 8:05 AM IST
பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்து முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.
3 Sept 2018 9:44 AM IST
தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்..!
தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
31 Aug 2018 9:13 AM IST
நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது - ஸ்டாலின்
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Aug 2018 9:33 PM IST
பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
26 Aug 2018 1:20 PM IST
அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் - செங்கோட்டையன்
அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்