நீங்கள் தேடியது "School Education Cases Pending"

பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை
7 Nov 2020 8:10 PM IST

"பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன" - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை

கல்வித்துறை வழக்குகளில், திட்டமிட்டே பதில்மனு தாக்கல் செய்யாத அதிகாரிகளே செலவினங்களை ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக கூறியுள்ளது.