நீங்கள் தேடியது "Sathyamangalam"
6 Jan 2019 7:22 PM IST
வரவேற்பை பெற்ற "பேரன்பு" டிரெய்லர்
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள `பேரன்பு' படத்தின் டிரெய்லர் வெளியாகி, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
1 Jan 2019 2:49 PM IST
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அது வாழ்க்கையை சீரழிக்கும் - அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்
பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்தார்.
29 Dec 2018 8:38 AM IST
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் வசூல்
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் 45 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம், 299 கிராம் தங்கத்தை பக்தர்கள் இந்த மாதம் செலுத்தியுள்ளனர்.
28 Dec 2018 3:11 PM IST
கடும் பனிப்பொழிவு - மல்லி பூவின் விளைச்சல் பாதிப்பு
சத்தியமங்கலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது.
25 Dec 2018 3:37 PM IST
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் மாதிரி பள்ளி...
சத்தியமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
8 Dec 2018 3:06 PM IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ரூ. 7 கோடி செலவில் பழங்குடியின அருங்காட்சியகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
6 Dec 2018 1:49 PM IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 'பிளாக் பக்' மான்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
6 Dec 2018 1:47 AM IST
வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...
ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
4 Dec 2018 4:01 PM IST
விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தும் மயில்கள்
சத்தியமங்கலத்தில் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்ட விவசாயிகள் புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
3 Dec 2018 12:05 PM IST
திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
2 Dec 2018 12:17 PM IST
விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை
சத்தியமங்கலம் அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளாமுன்டி வனப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
30 Nov 2018 12:47 PM IST
பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயியின் மகள்
பாரா ஆசிய போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை ரம்யா குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...............