நீங்கள் தேடியது "Satellite"
12 April 2019 12:38 AM IST
பயோ மெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
27 March 2019 11:59 PM IST
"பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதாநாயகன்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்
"பிரதமர் மோடி ஒரு கதாநாயகன் - ஸ்டன்ட் மாஸ்டர்"
17 March 2019 7:54 AM IST
"மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது" - இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் கருத்து
மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
6 Feb 2019 6:40 PM IST
மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
6 Feb 2019 7:18 AM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்
தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
27 Jan 2019 5:37 PM IST
"மாணவர்களின் செயற்கைகோள் இன்று விண்ணை அடைவது பெருமை" - வானொலியில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் விண்ணை அடைவது பெருமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
25 Jan 2019 1:34 AM IST
விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-44 ராக்கெட்
இரண்டு செயற்கை கோள்களுடன் வெற்றிகரமான பயணம்
21 Oct 2018 2:02 PM IST
புதன் கிரக ஆய்வு செய்ய விண்கலம்...
புதன் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
27 Sept 2018 10:58 AM IST
விண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...
விண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
27 July 2018 5:29 PM IST
"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்" - தினகரன்
அப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
21 July 2018 2:05 PM IST
அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள்
காரைக்காலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டு பிடிப்புகளை காட்சிபடுத்தினர்.
4 July 2018 9:11 AM IST
சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு
சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு