நீங்கள் தேடியது "Sasikala"
1 July 2021 12:48 PM IST
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் - அதிமுக பெண் நிர்வாகி சார்பில் போஸ்டர்கள்
மதுரையில் அதிமுக மகளிர் அணி சார்பில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Feb 2021 2:56 PM IST
"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Feb 2021 10:49 AM IST
தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.
10 Feb 2021 4:45 PM IST
சசிகலா, இளவரசி சொத்துக்கள் அரசுடைமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
6 Feb 2021 12:28 PM IST
சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம் - அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு
சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில், அவரின் தலைமையில் சென்னையில் பேரணி நடத்த சென்னை காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
6 Feb 2021 10:56 AM IST
அப்பவே அப்படி..! சட்டமன்றத்தில் முதல் சினிமா நட்சத்திரம்
இந்திய அரசியல் வரலாற்றிலேயே, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம், தமிழகத்தை சேர்ந்தவர் தான்.... அந்த பிரபலத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
28 Jan 2021 6:04 PM IST
சசிகலா உடல் நிலை சீராக, நிலையாக உள்ளது -பெங்களூரு மருத்துவமனை தகவல்
பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, மூன்றாவது நாளாக கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரியவந்துள்ளது.
27 Jan 2021 10:21 PM IST
(27.01.2021) ஆயுத எழுத்து - ஜெ. வுக்கு நினைவகம் : அதிகரிக்குமா அதிமுக செல்வாக்கு ?
(27.01.2021) ஆயுத எழுத்து - ஜெ. வுக்கு நினைவகம் : அதிகரிக்குமா அதிமுக செல்வாக்கு ? சிறப்பு விருந்தினராக - முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக் || பரத், பத்திரிகையாளர் || )தனியரசு எம்.எல்.ஏ || கோவை சத்யன், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
25 Jan 2021 5:31 PM IST
கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
24 Jan 2021 11:58 AM IST
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22 Jan 2021 1:19 PM IST
சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை - நாடித்துடிப்பு விகிதம் மற்றும் ரத்த அழுத்தம் சீராக உள்ளது.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
19 Jan 2021 3:27 PM IST
அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லை - சசிகலாவை 100 % ஏற்க மாட்டோம்
சசிகலாவை அ.தி.மு.க. இணைக்க நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை என்றும், சசிகலா குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.