நீங்கள் தேடியது "Sasikala Jail"

(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன ?
10 July 2020 10:31 PM IST

(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன ?

ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
26 Jan 2020 12:50 AM IST

"சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்
9 Dec 2019 4:48 PM IST

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்

கரூர் அருகே இளைஞர் ஒருவர், வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு சர்ச்சையை உருவாக்குவதா - தினகரன்
9 Oct 2019 5:34 PM IST

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு சர்ச்சையை உருவாக்குவதா - தினகரன்

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு, சர்ச்சையை உருவாக்குவதா என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார் - தங்கதமிழ்செல்வன்
19 April 2019 5:42 PM IST

"அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார்" - தங்கதமிழ்செல்வன்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் - செய்திகள் தவறானது  - அசோகன், சசிகலா வழக்கறிஞர்
22 Jan 2019 2:20 AM IST

"சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் - செய்திகள் தவறானது" - அசோகன், சசிகலா வழக்கறிஞர்

"சிறையில் சசிகலா சொந்த உடையணிந்து கொள்ளலாம்"

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்
26 Jun 2018 5:02 PM IST

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்ய லஞ்சம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ள புகார் தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு, கர்நாடக ஊழல் தடுப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.