நீங்கள் தேடியது "Salary Hike"
28 Feb 2020 2:26 PM IST
மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 Nov 2019 3:08 PM IST
"பணிமுறிவு நடவடிக்கை இல்லை"-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
1 Nov 2019 2:35 AM IST
"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி
தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
1 Nov 2019 2:29 AM IST
சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்
எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
31 Oct 2019 7:49 PM IST
"188 புதிய அரசு மருத்துவர்கள் நியமனம்" - பீலா ராஜேஷ் தகவல்
அரசு மருத்துவப்பணியிடங்களில் காலியாக உள்ள 188 பணியிடங்களுக்கு, 188 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
31 Oct 2019 4:28 AM IST
மருத்துவர்கள் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு
வயிற்று வலியால் அவதிபட்ட சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஷிபானா என்பவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
30 Oct 2019 10:52 PM IST
(30/10/2019) ஆயுத எழுத்து - மருத்துவர்கள் போராட்டம் : யார் பலவீனம்...?
சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சரவணன், திமுக எம்.எல்.ஏ // ரங்கபிரசாத், சமூக ஆர்வலர்// சிவசங்கரி, அதிமுக// டாக்டர் அகிலன், போராட்டக்குழு
30 Oct 2019 4:32 AM IST
மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புவார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்றும், 90 சதவீத அரசு மருத்துவர்கள் அந்த சங்கத்தில் உள்ளதாகவும் கூறினார்.
30 Oct 2019 4:28 AM IST
போராட்டத்தை தள்ளிவைக்கிறோம் - தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு
தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 Oct 2019 2:46 PM IST
பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்
மருத்துவமனை, போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
27 Aug 2019 11:15 PM IST
டாக்டர்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம் - தமிழக அரசு உத்தரவு
வேலை நிறுத்தம் மேற்கொண்ட அரசு டாக்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கோரிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
27 Aug 2019 7:37 PM IST
"மக்கள் மீது அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன" - தமிழிசை
மருத்துவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தங்களது சேவையை தொடர வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.