டாக்டர்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம் - தமிழக அரசு உத்தரவு

வேலை நிறுத்தம் மேற்கொண்ட அரசு டாக்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கோரிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
x
வேலை நிறுத்தம் மேற்கொண்ட அரசு டாக்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கோரிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதன்படி, சுகாதார திட்ட பணிகள் இயக்குநர் செந்தில்ராஜ் ஆய்வு செய்வார் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களுக்கு ஒரு முறை, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, செந்தில் ராஜூக்கு, தமிழக அரசு, உத்தரவிட்டு இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்