நீங்கள் தேடியது "Safety"
17 Jan 2019 2:12 AM IST
காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
12 Jan 2019 4:50 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுவிற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 3:26 AM IST
ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
3 Dec 2018 3:54 AM IST
கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
30 Nov 2018 4:42 PM IST
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.
22 Nov 2018 9:02 PM IST
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு, ரயில்வே ஏ.டி.ஜி.பி
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை தமிழக ரயில்வே போலீசார், தமிழக ரயில்வே கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் அறிமுகப்படுத்தினர்.
15 Nov 2018 6:48 PM IST
"தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளது" - வைரவநாத், தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ
கஜா புயலை இன்று கரையை கடக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ வைரவநாத் தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 9:08 AM IST
இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் பணம் வழிப்பறி : மர்மநபர்கள் கைவரிசை
காஞ்சிபுரத்தில் பட்டபகலில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாயை மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
31 Oct 2018 1:59 PM IST
இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு
இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு
24 Oct 2018 1:53 PM IST
எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
15 Oct 2018 8:51 AM IST
முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை
வைகை அணை இன்று காலை 6 மணியளவில் 66 அடியை எட்டியது, இதனை தொடர்ந்து மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Oct 2018 5:11 PM IST
ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது - தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன்
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் மற்றும் சிறுத்தைகளால் பாதுகாப்பு இருக்காது என்று தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.