நீங்கள் தேடியது "Safety Measures"

(03/11/2020)ஆயுத எழுத்து - வலுக்கும் எதிர்ப்பு: தள்ளிப் போகிறதா பள்ளி திறப்பு?
3 Nov 2020 9:56 PM IST

(03/11/2020)ஆயுத எழுத்து - வலுக்கும் எதிர்ப்பு: தள்ளிப் போகிறதா பள்ளி திறப்பு?

சிறப்பு விருந்தினர்களாக: நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // மகேஷ்வரி, அதிமுக // பொன்ராஜ், அறிவியலாளர் // சபாபதி மோகன், திமுக

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்
17 Aug 2020 12:48 PM IST

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!
31 Aug 2019 1:11 PM IST

கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு சேமிப்பு நிலையத்தால் ஆபத்தும், பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன

சிலிண்டர் திருட சென்ற நபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிய துணிச்சல் சிறுமி
3 March 2019 12:26 PM IST

சிலிண்டர் திருட சென்ற நபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிய துணிச்சல் சிறுமி

சென்னையில், சிலிண்டர் திருட சென்ற மர்ம நபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி போலீசில் பிடித்து கொடுத்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம்  : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்
20 Dec 2018 6:38 PM IST

மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம் : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பா​ஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடலூர் பேருந்து மீது கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
7 Nov 2018 12:00 PM IST

கடலூர் பேருந்து மீது கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த கார் மோதியது.