நீங்கள் தேடியது "sabarimala issue"

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
20 Nov 2020 3:38 PM IST

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்த கேரள அரசை கண்டித்து, வரும் 25 ஆம் தேதி ஐயப்ப நாம ஜெப வேள்வி நடைபெறும் என ஐயப்பா சேவா சமாஜம் அறிவித்துள்ளது.

சபரிமலை கோயிலில் நடை திறப்பு
16 Nov 2019 7:04 PM IST

சபரிமலை கோயிலில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.

சபரிமலை  விவகாரம் - ஆன்மிக பிரமுகர்கள் பொதுக்கூட்டம் : மாதா அமிர்தானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , பாபா ராம்தேவ் பங்கேற்பு
20 Jan 2019 7:02 PM IST

சபரிமலை விவகாரம் - ஆன்மிக பிரமுகர்கள் பொதுக்கூட்டம் : மாதா அமிர்தானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , பாபா ராம்தேவ் பங்கேற்பு

சபரிமலை கர்ம சமிதி அமைப்பின் சார்பில் மாதா அமிர்தானந்த மயி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்களும், இந்து அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சபரிமலை விவகாரம் : கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது - பிரதமர் மோடி
16 Jan 2019 7:47 AM IST

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது
8 Jan 2019 7:30 AM IST

வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

சபரிமலை விவகாரம் குறித்து கே.ஆர்.விஜயா கருத்து
6 Jan 2019 1:27 AM IST

சபரிமலை விவகாரம் குறித்து கே.ஆர்.விஜயா கருத்து

சபரிமலை பிரச்சினையில் முன்னோர்கள் கூறியதை கடைபிடிக்க வேண்டும் என நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. இழிவான அரசியல் செய்கிறது - சீமான்
4 Jan 2019 4:30 AM IST

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. இழிவான அரசியல் செய்கிறது - சீமான்

சபரிமலை விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இழிவான அரசியல் செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

பினராய் விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது - ஹெச்.ராஜா
4 Jan 2019 1:17 AM IST

பினராய் விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது - ஹெச்.ராஜா

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்  : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு
3 Jan 2019 10:52 AM IST

சபரிமலை விவகாரம் : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரளா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
3 Jan 2019 10:47 AM IST

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சபரிமலையில் இரண்டு இளம்பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
2 Jan 2019 7:04 PM IST

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபரிமலை விவகாரம் : வனிதா மதில் நிகழ்ச்சியை முன்னெடுக்கும் கேரள அரசு
1 Jan 2019 6:47 PM IST

சபரிமலை விவகாரம் : 'வனிதா மதில்' நிகழ்ச்சியை முன்னெடுக்கும் கேரள அரசு

சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.