நீங்கள் தேடியது "rumors"

ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்
16 April 2021 6:40 PM IST

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

மாதாவின் கண்களில் கண்ணீர்...? - புரளி கிளம்பியதால் பக்தர்களிடையே பரபரப்பு
25 Jun 2019 8:00 AM IST

மாதாவின் கண்களில் கண்ணீர்...? - புரளி கிளம்பியதால் பக்தர்களிடையே பரபரப்பு

மாதாவின் கண்களில் கண்ணீர் வடிவது போன்ற தோற்றம் உருவானதாக வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
1 April 2019 1:38 PM IST

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

துடியலூர் சிறுமி கொலை - தகவல் தெரிவித்தால் சன்மானம்
28 March 2019 3:01 PM IST

துடியலூர் சிறுமி கொலை - "தகவல் தெரிவித்தால் சன்மானம்"

கோவை பன்னிமடை அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் கூடுதலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை
26 March 2019 3:14 PM IST

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...
26 March 2019 2:47 PM IST

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்
23 March 2019 4:56 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபல ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...
27 Nov 2018 8:24 PM IST

பிரபல ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...

புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
29 Aug 2018 10:28 AM IST

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு
23 Aug 2018 12:52 PM IST

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வேகமாக பரவிவரும் தவறான வதந்திகள் - வாட்ஸ் அப்பிற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை
4 July 2018 12:50 PM IST

வேகமாக பரவிவரும் தவறான வதந்திகள் - வாட்ஸ் அப்பிற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை

தவறான வதந்திகளை வேகமாக பரப்புவதற்கு வாட்ஸ் அப் பயன்பாடே காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.