நீங்கள் தேடியது "Rules"

நாட்டிலேயே அதிக அபராதம் விதித்து நவீன்பட்நாயக் அரசு சாதனை : லாரி ஓட்டுநருக்கு ரூ.86,000 அபராதம்
9 Sept 2019 10:29 AM IST

நாட்டிலேயே அதிக அபராதம் விதித்து நவீன்பட்நாயக் அரசு சாதனை : லாரி ஓட்டுநருக்கு ரூ.86,000 அபராதம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அசோக் ஜாதவ் என்ற லாரி டிரைவருக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக 86 ஆயிரத்து 500 அபராதம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிமுறைகள்
17 Aug 2019 5:06 AM IST

விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிமுறைகள்

செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சிலையை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதி - சாலை அமைக்கும் பணி தீவிரம்
15 March 2019 7:45 AM IST

தேர்தல் நடத்தை விதி - சாலை அமைக்கும் பணி தீவிரம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓசூரில் தாலுக்கா அலுவலகம் அருகே புதிய சாலை அமைக்கும் பணி பொதுமக்களிடம் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்
4 Nov 2018 4:37 AM IST

"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்

இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கனமழை-போக்குவரத்து நெரிசல்
31 Oct 2018 2:20 AM IST

சென்னையில் கனமழை-போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பரவலாக நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.. அடையாறு, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை
26 Oct 2018 12:52 PM IST

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடைவிதிக்க, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

இணையவழி நையாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை - சவுதி அரசு அதிரடி
6 Sept 2018 2:11 AM IST

இணையவழி நையாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை - சவுதி அரசு அதிரடி

இணைய வழி நையாண்டிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 56 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாற்றம் -  தமிழக அரசு
31 July 2018 9:20 AM IST

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாற்றம் - தமிழக அரசு

2018 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.