நீங்கள் தேடியது "robot"
18 Nov 2022 4:22 PM GMT
பாஜகவுக்காக பிரசாரம் களமிறங்கிய ரோபோக்கள்!
29 Sep 2022 5:03 AM GMT
உசேன் போல்ட் வேகத்தில் ஓடிய ரோபோ - "நெருப்பு கோழி" ரோபோவின் கின்னஸ் சாதனை
19 Aug 2022 11:33 AM GMT
மனிதர்களை போல் உணர்ச்சிகளை கொட்டும் ரோபோ - சாதித்து காட்டிய Mi நிறுவனம்
1 July 2020 3:21 AM GMT
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
22 Jan 2020 11:24 AM GMT
விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் இஸ்ரோ - "வியோம் மித்ரா" என்ற ரோபோ விண்கலத்தில் பறக்கிறது
இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்துடன் அதிநவீன ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
20 Jun 2019 6:02 AM GMT
அமெரிக்கா : கண்காணிப்பு பணியில் போலீஸ் 'ரோபோ'
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பொதுஇடங்களில் நடக்கும் குற்றச்செயல்களை கண்காணிக்க,பேசும் போலீஸ் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது.
14 March 2019 12:45 PM GMT
பள்ளிகளுக்கு இலவச ரோபோடிக் பயிற்சி : மாணவர்களை ஊக்குவிக்கும் தனியார் கல்லூரி
கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓமலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி, ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோடிக் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்க முன்வந்துள்ளது.
20 Feb 2019 5:40 AM GMT
கேரளா : காவல் துறையில் பணியாற்றும் ரோபோ
இந்தியாவிலேயே முதன் முதலாக காவல் துறையில் ரோபோக்கள் பணியாற்றும் திட்டத்தை கேரள அரசு துவக்கியுள்ளது.
30 Jan 2019 1:04 PM GMT
அரசுப் பள்ளியில் அதிநவீன ரோபோ ஆய்வகம்
தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோபோடிக் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
15 Jan 2019 2:47 PM GMT
சென்னையைக் கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ் : போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சி
சென்னையைக் கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ் : போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சி
9 Dec 2018 5:35 AM GMT
ஆளில்லாமல் இயங்கும் கார், விமானத்திற்கு பதிலாக ரோபோக்கள் - தாமரைச்செல்வி
நவீன தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானம், கார்களுக்கு பதிலாக ரோபோக்களை மக்களின் தேவைக்கு ஏற்றார்போல உருவாக்கி வருவதாக அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் தாமரைச்செல்வி தெரிவித்தார்.
29 Oct 2018 5:35 AM GMT
தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ
கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் ரோபோக்களின் கைகளில் உள்ளது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு