நீங்கள் தேடியது "Rice Cultivation"
9 Jan 2020 6:35 AM GMT
சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
29 May 2019 12:15 PM GMT
தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி
வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.
29 May 2019 12:15 PM GMT
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரிப்பு
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளுரில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
15 May 2019 8:40 AM GMT
ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...
காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 March 2019 2:12 AM GMT
" பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும் " - பி.ஆர்.பாண்டியன்
விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
21 Jan 2019 4:57 AM GMT
மும்பை : விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஷதாரா பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 Dec 2018 11:07 AM GMT
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு : மண் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு : மண் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்
15 Oct 2018 7:18 AM GMT
"அறுவடை செய்த நெல்களை அரசு கொள்முதல் செய்யவில்லை" - விவசாயிகள் நூதன போராட்டம்
தஞ்சையில் அறுவடை செய்த குறுவை நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்னர் உரலில் நெல்லை கொட்டி இடித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
15 July 2018 3:09 PM GMT
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
23 Jun 2018 4:06 AM GMT
நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்