நீங்கள் தேடியது "retired justice"

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் - ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து
27 Jan 2020 2:00 PM IST

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் - ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் என ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
14 Jan 2020 1:06 AM IST

"ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு - 48 நாட்கள் இரு சக்கர வாகன பிரசாரம்
26 Dec 2019 2:19 AM IST

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு - 48 நாட்கள் இரு சக்கர வாகன பிரசாரம்

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக பாஜகவில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும் - எதிர்ப்புக் குழுவினர்
29 Nov 2018 1:06 AM IST

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும்" - எதிர்ப்புக் குழுவினர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)
29 Sept 2018 10:09 PM IST

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018) சிறப்பு விருந்தினராக - சுதா ராமலிங்கம் , வழக்கறிஞர்// ரமேஷ் , மூத்தபத்திரிக்கையாளர் //முருகன் , ஐ.ஏ.எஸ் - ஓய்வு

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
29 Sept 2018 3:30 PM IST

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.