சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
x
* திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். 

* தந்தி டி.வி.யின்  கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அவர்  இவ்வாறு பதிலளித்தார்  

Next Story

மேலும் செய்திகள்