நீங்கள் தேடியது "reservation bill"
28 Oct 2020 8:29 PM IST
ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் பா.ஜ.க. எதிர்ப்பது ஏன்? என ரவிக்குமார் எம்.பி. கேள்வி
இந்துக்கள் பெயரை சொல்லி அரசியல் செய்து வரும் பா.ஜ.க., மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பது ஏன்? என விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 July 2019 2:53 PM IST
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் - ஈஸ்வரன்
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
25 July 2019 7:43 AM IST
"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி
உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 July 2019 8:31 PM IST
(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று
தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
17 July 2019 7:45 AM IST
"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 July 2019 7:41 AM IST
செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
16 July 2019 2:16 PM IST
"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
16 July 2019 2:03 PM IST
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு : வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
11 July 2019 2:27 PM IST
"போக்குவரத்து-எந்த காலத்திலும் லாபத்தில் இயங்காது" - துரைமுருகன் அதிருப்தி
போக்குவரத்து துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
11 July 2019 2:21 PM IST
"நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2371 கோடி ஒதுக்கீடு" - முதலமைச்சர் அறிவிப்பு
நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
9 July 2019 10:47 PM IST
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா?
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக : அமெரிக்கைநாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கான்ஸ்டண்டைன், திமுக
9 July 2019 3:05 PM IST
"ரூ.75 ஆயிரம் கோடியில், 15 லட்சம் வீடுகள்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
75 ஆயிரம் கோடி ரூபாயில் 15 லட்சம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.