நீங்கள் தேடியது "remove"

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு
10 Sept 2021 2:48 PM IST

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு

பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும் : சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை
24 Jan 2019 5:45 PM IST

"பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்" : சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இன்னும் இடம் பெற்றிருப்பதற்கு தாம் கண்டனம் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா
12 Jan 2019 10:11 AM IST

பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு விஜயிடம் கூறினேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
9 Nov 2018 6:47 PM IST

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு விஜயிடம் கூறினேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் திரைப்பட பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு
3 Oct 2018 2:10 PM IST

"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையில் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கிடங்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2 July 2018 4:44 PM IST

கூடங்குளம் அணு உலையில் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கிடங்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.