நீங்கள் தேடியது "release of Rajiv Case Convicts"
11 March 2020 2:50 PM IST
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
11 Feb 2020 6:00 PM IST
பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2020 1:31 PM IST
"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 Nov 2019 3:24 PM IST
ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்
ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
29 Aug 2019 1:11 PM IST
விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய தலைமை தகவல் ஆணையம் உத்தரவு
விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை நான்கு வாரங்களில் வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2019 1:04 PM IST
ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
14 Aug 2019 2:44 AM IST
முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு
முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
25 July 2019 11:50 PM IST
"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.
25 July 2019 2:54 PM IST
ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...
மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
18 July 2019 3:09 PM IST
நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 July 2019 2:20 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 July 2019 4:38 PM IST
7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு
7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.